''உச்ச நீதிமன்ற உத்தரவால் உயர்கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் தங்கள் உரிமை பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில் பிற்பட்ட வகுப்பினர் இருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சினையை நீங்கள் உடனடியாக சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.