சென்னை : 'முழு மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்தாவிட்டால் 'கள்'ளை, டாஸ்மாக் கடைகள் மூலம் டின்களில் அடைத்து விற்கலாம்' என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் யோசனை தெரிவித்துள்ளார்.