சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.