திருப்பரங்குன்றம் : சினிமாவில் என்ன வசனம் பேசுகிறேனோ அந்த வசனம் வாழ்விலும் இருக்கும், ஒரே ஒருமுறை எங்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள், நேர்மையான ஆட்சியை கொடுப்பேன்'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.