சென்னை : நிர்வாகத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று மாலை வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டனர்.