1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

குன்னக்குடி வைத்தியநாதன் உடல் நாளை தகனம்!

குன்னக்குடி வைத்தியநாதன் உடல் தகனம்
பிரபல வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் உட‌லநாளதகன‌மசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

மாரடை‌‌ப்பா‌லஉ‌யி‌ரிழ‌ந்பிரபவய‌லி‌னச‌க்ரவ‌ர்‌த்த‌ி குன்னக்குடி வைத்தியநாதன் உடல் செ‌ன்னமந்தைவெளி கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரதஉடலுக்கு ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ளக‌ட்‌சி‌ததலைவ‌ரதொ‌ல்.‌திருமாவளவ‌ன், த‌மிழா.ஜ.க தலைவ‌ரல.கணேச‌ன், க‌ர்நாடக இசை‌ப் பாட‌கி சுதா ரகுநாத‌ன், ந‌ல்‌லி கு‌ப்புசா‌மி செ‌ட்டியா‌ர், மு‌ன்னா‌ள் தூ‌ர்த‌ர்ஷ‌ன் கே‌ந்‌திரா இய‌க்குன‌ர் ஏ.நடராஜ‌ன், க‌வி‌ஞ‌ர் வைரமு‌த்து, ‌சீ‌ர்கா‌ழி ‌சிவ‌சித‌ம்பர‌ம் உ‌ள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தின‌ர்.

அவரதஉட‌லநாளபெச‌ன்‌டநக‌ர் ‌மி‌ன்மயான‌த்த‌ி‌லதகன‌மசெ‌ய்ய‌ப்படு‌கிறது.
About Writer
Webdunia