சென்னை: பா.ம.க. கூட்டணியில் இல்லாதபோது, தி.மு.க.வுக்கு ஓரிடம் கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? அதைப்பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.