சென்னை: தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தும்படி சிறிலங்க அரசை வற்புறுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.