1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

வா‌ல்பாறை‌யி‌ல் 6 செ.‌மீ மழை!

வால்பாறை மழை தமிழகம் புதுச்சேரி சென்னை வானிலை ஆய்வு மையம்
த‌‌மிழக‌‌த்‌தி‌‌ல் நே‌ற்று ஆ‌‌ங்கா‌ங்கே பல‌த்த மழை பெ‌ய்தது. வா‌‌ல்பாறை‌யி‌ல் அ‌திகப‌ட்சமாக 6 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்ததாக கா‌‌ஞ்‌சிபுர‌ம், பரம‌த்‌தி வேலூ‌ர் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 3 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌ட்புற‌ப் பகு‌திக‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
About Writer
Webdunia