சென்னை: புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோக பொருட்கள் கிடைப்பது குறித்தும் குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ள மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.