நாகை : கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சிறிலங்க கடற்படை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்!