கருணாநிதியுடன் தேசிய பாதுகாப்புபடை இயக்குனர் சந்திப்பு!
தேசிய பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனர் ஜோதி கிருஷ்ணன் தத் இன்று முதலமைச்சர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்துப் பேசினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது காவல்துறை தலைமை ஆய்வாளர் ஏ.கே.குப்தா, கமாண்டென்ட் எஸ்.சி.படகோட்டி ஆகியோரும் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி, உள்துறை செயலர் எஸ்.மாலதி, பொதுப்பணித்துறை செயலர் தேவ ஜோதி ஜெகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.