சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மங்களூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.