ராமநாதபுரம்: சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி கச்சத் தீவில் தேசியக்கொடி ஏற்றப்போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.