வேலூர்: ''மீண்டும் முதலமைச்சர் ஆகும் விருப்பம் எனக்கு இல்லை, யார் தமிழகத்தை ஆளுகிற தகுதியை மக்கள் ஆதரவின் மூலம் பெறுகிறார்களோ, அவர்களை ஊக்குவிப்பேன்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.