சென்னை : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய பொடா போன்ற கடுமையான சட்டங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்!