சென்னை: ஆடிக்கிருத்தியையொட்டி நாளை முதல் அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள் விடப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.