காஞ்சிபுரம்: ''தமிழகம் முழுவதும் உடனடி அவசர வாகன ஊர்தி சேவை ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும்'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.