சென்னை : ''நாட்டு நலனை பாதிக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்'' என்று இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளது.