சென்னை: சென்னை புறநகர் புதிய காவல்துறை ஆணையராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஜாங்கிட், இனி பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.