சென்னை : தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்த சிறிலங்காவுக்கு மீனவர் பிரதிநிதிகள் குழுவை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநில மீனவர் கூட்டமைப்பின் ஆலோசகர் தேவதாஸ் வலியுறுத்தியுள்ளார்.