புதுடெல்லி: சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில், தமிழக அரசின் வழக்கறிஞர் ஆஜராக உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதாட புதுவை அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.