1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சங்கரய்யா சென்னை மருத்துவமனை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா (87), சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு‌ள்ளார்.

டெ‌ல்லியில் இருந்த போது, மாடிப் படியிலிருந்து கால் இடறி கீழே விழுந்தார். அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. மேலும், இடுப்பு எழும்பு முறிந்தது.

இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நே‌ற்று சென்னை திரும்பினார். இங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
About Writer
Webdunia