சென்னை: தமிழக மீனவர்களை பாதுகாக்கவும் கச்சதீவை மீட்கவும் வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.