சென்னை: டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் கூடுதல் காவல்துறை காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி.) உபாத்யாயாவை, தமிழக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.