சென்னை: ''காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களிப்பது தொடர்பாக இடதுசாரி கட்சிகளில் எந்த பிளவும் இல்லை'' ' என்று இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா கூறினார்.