சென்னை: கோவையில் ஆற்றுக்கு அருகிலும் விளை நிலங்களிலும் மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளைக் கொட்டிய ஐ.டி.சி., மற்றும் எஸ்.எஸ்.ஆர். சந்திரசேகரா ஆகிய நிறுவனங்களின் மீது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.