சென்னை: ஜெயலலிதா சென்னை திரும்பியவுடன் இரண்டு வாரத்திற்குள் அவரை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறியுமாறு பாதுகாப்பு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.