நாகை: சிறிலங்கா கடற்படையை கண்டித்தும், மத்திய- மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வேதாரண்யத்தில் நாளை மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.