சென்னை: தமிழக மீனவர்களின் மீது சிறிலங்கக் கடற்படையினர் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து, அந்நாட்டு அதிபர் ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.