காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகில் உள்ள வில்லியம்பாக்கத்தில் இன்று காலை தனது வயல்வெளியில் நடந்துகொண்டிருந்த பா.ம.க. கவுன்சிலர் ஆசை ராஜா என்ற ராஜா மர்மக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.