சென்னை: சிறிலங்க அரசுடன் பேச்சு நடத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் நடைபெறாமல் இருப்பதற்கான ஓர் உத்தரவாதத்தை சிறிலங்க அரசிடமிருந்து பெற்றுத்தர மத்திய அரசை தி.மு.க. அரசு வற்புறுத்த வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.