சென்னை: ''கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மிகப் பெரிய இயக்கமாக மாற்றி காட்டுவேன்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட கே.வி.தங்கபாலு கூறினார்.