1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கே‌‌பி‌ள் டி.‌வி. ப‌ட்டிய‌லி‌ல் மதுரை இ‌ல்லாதது ஏ‌ன்? ஜெயல‌லிதா!

மதுரை கே‌பி‌ள் டி.‌வி ஜெயல‌லிதா கருணாநிதி
தமிழ்நாட்டிலஎல்லவகையிலுமஇரண்டாவதபெரிமாநகரமாமதுரை கே‌பி‌ள் டி.‌வி. பட்டியலில் இ‌ல்லாதது ஏ‌ன்? எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழ்நாடஅரசகேபிளடிவி நிறுவனத்தினபணிகளதஞ்சாவூர், கோவை, வேலூரமற்றுமதிருநெல்வேலி மாவட்டங்களிலவிரைந்தமுடிக்குமாறசம்பந்தபபட்அரசஅதிகாரிகளுக்கு முதல்வரகருணாநிதி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌‌ர்.

தெனதமிழகத்தினமிகப்பெரிநகரம், தமிழ்நாட்டிலஎல்லவகையிலுமஇரண்டாவதபெரிமாநகரமாமதுரஇந்பட்டியலிலஇல்லை. அங்ககருணாநிதியினமகனு.க.அழகிரிக்கும், பேரன்களகலாநிதி, தயாநிதி மாறனஆகியோருக்குமஇடையே கேபிளவிவகாரத்திலபெருமயுத்தமநடைபெற்றுககொண்டிருக்கிறது. எனவேதானமதுரமாநகரமஅந்தபபட்டியலிலஇல்லை.

திருநெல்வேலியிலஅமைக்கப்படவுள்அரசகேபிளடிவி நிறுவனமமதுரமண்டலபபகுதி கேபிளநடவடிக்கைகளையுமமேறகொள்ளுமஎன்றகருணாநிதி விளக்கமசொல்கிறார். மதுரநகரிலு.க.அழகிரியினகேபிளசாம்ராஜ்யத்திற்குளஅடியெடுத்தவைக்காமலதமிழஅரசகேபிளடிவி கழகமதடுக்கப்படுகிறதஎன்பதுதானஇதனபின்னணி.

வரலாறகண்டிராவிலைவாசி உயர்வு, பணவீக்கம், பற்றாக்குறை, விவசாயமமுடக்கம், பசி, பஞ்சமஎன்றகோடானுகோடி மக்களகண்ணீரவடிப்பதஒரபக்கம். எதைசசெய்தாலுமபணமபிரதானமஎன்றவாரிச்சுருட்டுமகருணாநிதி குடும்பமஒரபக்கம். அன்றாவாழ்க்கைக்கவழி இன்றி நிற்குமமக்களகூட்டமஒரபக்கம்.

கருணாநிதி குடும்பத்தினநடவடிக்கைகளமக்களபார்வைக்கு, தேர்தலநேரத்திலஇந்திவாக்காளர்களினபார்வைக்குககொண்டசெல்தகவல்களைததிரட்ட அ.இ.அ.ி.ு.முடிவசெய்துள்ளது. கருணாநிதி குடும்பத்தின், விகாசெயல்களஅனைத்துமஅடங்கிதகவலதொகுப்பஉருவாகிதமிழமக்களஅனைவருமஉதமுன்வருமாறவேண்டுகிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.