சென்னை: சென்னைக்கு வந்த சரக்கு பெட்டகம் ஒன்றில் ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.