சென்னை: நோய்களை தரக் கூடிய, சுற்றுச் சூழல் மற்றும் விவசாயத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஸ்டெர்லைட் நிறுவனம் அங்கு வருவதை அ.இ.அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்'' என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.