1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ரூ.68 ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள நகைக‌‌ள் ப‌றிமுத‌ல்!

சென்னை விமான நிலைய‌ம் அகமதாபா‌த் வருமான வ‌‌ரி‌த்துறை அ‌‌திகா‌ரிக‌ள் நகைக‌ள்
சென்னவிமாநிலையத்திலஅகமதாபாத்திலஇருந்து நே‌ற்‌றிரவு சென்னவந்ஒரபயணியிடமிருந்து ரூ.68 லட்ச‌ம் மதிப்புள்ள நகைகளை வருமான வ‌ரிதுறை அ‌திகா‌ரிக‌ள் பறிமுதலெ‌ய்தன‌ர்.

அகமதாபாத்தில் இருந்தராம்தேவ் (53) என்பவர் நே‌ற்‌றி இரவு விமானமமூலமசென்னவந்தார். ச‌ந்தேக‌த்து‌க்‌கிடமான அவரை வருமானவரித்துறஅதிகாரிக‌ள் சோதனை செ‌ய்தன‌ர்.

அ‌ப்போது, அவ‌ர் வை‌த்‌திரு‌ந்த பை‌‌யி‌ல் 8 கிலதங்நகைகளஇரு‌ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றவாங்கியதற்காரசீதுகளஎதுவுமஅவரிடமஇல்லை.

இதனைததொடர்ந்து வ‌ருமான வ‌ரி‌‌த்துறை‌யின‌ர் நகைகளபறிமுதலசெய்தனர். இ‌ந்த நகை‌யி‌ன் மொ‌த்த மதிப்பு ரூ.68 லட்சமாகும். ாம்தேவை கைது செ‌ய்த வருமானவரித்துறை‌யின‌ர் ‌விசாரணை செ‌‌ய்து வரு‌கி‌ன்றன‌ர்.