சென்னை: ''மரணபயத்தில் மதுரை மக்கள் உள்ளனர் என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தவிதமான உமியளவு உண்மையும் கிடையாது'' என்று தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.