சென்னை: சாதாரண பெட்ரோல், டீசல் விற்காத பெட்ரோல் நிலையங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுகுமார் கூறியுள்ளார்.