சென்னை: தமிழர்களைக் கொன்று குவிக்க சிறிலங்க அரசுக்கு இந்திய அரசு செய்து வரும் உதவிகளைத் தடுத்து நிறுத்திட தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஓரணியாகத் திரளவேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.