சென்னை: பலத்த மழை காரணமாக சென்னையிருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் 2-வது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.