1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

த‌‌ஞ்சாவூ‌ர் த‌‌மி‌ழ் ப‌ல்கலை‌க்கு பு‌திய துணைவே‌ந்த‌ர் ‌நியமன‌ம்!

த‌‌ஞ்சாவூ‌ர் த‌மி‌ழ் ப‌ல்கலை‌க்கழக‌‌ம் துணைவே‌ந்த‌ர் ராஜே‌ந்‌‌திர‌ன் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌‌ர்னாலா
த‌‌ஞ்சாவூ‌ர் த‌மி‌ழ் ப‌ல்கலை‌க்கழக‌ துணைவே‌ந்தராக மரு‌த்துவ‌ர் எ‌ம்.ராஜே‌ந்‌‌திர‌ன் ‌எ‌ன்பவரை ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌‌ர்னாலா ‌நிய‌மி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த பத‌‌யி‌ல் இவ‌ர் மூ‌ன்று ஆ‌ண்டு ‌‌நீடி‌ப்பா‌ர் எ‌ன்று ஆளுந‌ர் மா‌ளிகை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌‌ல் தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
About Writer
Webdunia