மதுரை: டெல்லியில் இருந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ரயில் கடந்த மாதம் தமிழகம் வந்தது. வரும் 17ஆம் தேதி மதுரை வரும் ரயில் இரண்டு நாட்கள் அங்கு நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.