சென்னை: கடல்வழி தீவிரவாத அச்சுறுத்தலை தடுக்க கடல்சார் காவல்நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளை உடனடியாக விரைந்து அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.