சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும். ஆகவே அவரை விடுதலை செய்யக் கூடாது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.