கரூர்: ''பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்'' என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.