சென்னை: அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கும் தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் அங்ககீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசின் உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி எச்சரித்துள்ளார்.