சென்னை: கச்சா எண்ணெய் விலை உயர்வினால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்கு மாற்று வழிகளை ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.