சென்னை: தூத்துக்குடி அனல் மின் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்று என்.எல்.சி. நிர்வாக இயக்குனர் எஸ்.ஜெயராமன் தெரிவித்தார்.