சென்னை: இயக்குனர் சங்கத் தேர்தலையொட்டி இன்று ஏற்பட்ட கோஷ்டி மோதலால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆர்.கே. செல்வமணியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.